அதிகாரிகள் மத்தியில் கறார் காட்டிய செந்தில் பாலாஜி - பின்னணி என்ன?! | News-25/05/2023

கள்ளச்சாராயம் விற்பனை, உரிமமற்ற பார்கள், போலி மது விற்பனை, 24 மணி நேர மது விநியோகம் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் அள்ளித் தெளித்தது வரும் நிலையில் அதிகாரிகளை அழைத்து கறார் உத்தரவுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.Credits:Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232