2,000 ரூபாய் விவகாரம்: இது பாஜக அரசின் தோல்வியா? - குற்றச்சாட்டும் விளக்கமும்! | News-23/05/2023
“கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."- ப.சிதம்பரம்Credits:Author -அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.