1,000 பேர் இருந்த இடத்தில் 400 பேர்... மங்குகிறதா ம.தி.மு.க.? | News-22/05/2023

வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் தனிக்கட்சி தொடங்கினார் வைகோ. இன்று அதே தவற்றை அவரும் செய்கிறார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232