``பாதயாத்திரைதான்... ஆனா பஸ்ல போறோம்...’’ - அண்ணாமலையின் நெக்ஸ்ட் பிளான்! | News-22/05/2023
நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன்பாக மே 29 முதல் ஜூன் 29 வரை மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் ஒன்பது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெறவிருக்கிறதுCredits:Author -கோபாலகிருஷ்ணன்.வே, PRAKASH R | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.