விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?! | News-19/05/2023
விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.