அகற்றப்பட்ட விளம்பரங்கள்... கடுகடுத்த முதல்வர்... கேள்விக்குறியான ஜி ஸ்கொயர்! | News-18/05/2023
முதல்வர் கண்சிவந்ததைத் தொடர்ந்து, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் எனப் பதறிய கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன் குடும்பம் விலகுவதாக உத்தரவாதம் அளித்தார்.Credits:Author -ந.பொன்குமரகுருபரன்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.