ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: `ஆவணங்கள் திருப்தி; தடைவிதிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | News-18/05/2023
ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.Credits:Author - ஆபிரேம் குமார் எஸ்.கே. | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.