கர்நாடக முதல்வர் ரேஸ்... சித்தராமையா முந்துவது எப்படி?! | News-16/05/2023

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்குமிடையே கடும் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் சித்தராமையா முந்துவதாகச் செய்திகள் வருகின்றன.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232