கைகோத்த ஓ.பி.எஸ் - டி.டி.வி!- வெல்லுமா பா.ஜ.க-வின் வியூகம்? | News-16/05/2023

‘தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் அ.தி.மு.க ஒருங்கிணையவேண்டியது அவசியம்’ எனும் டெல்லியின் உத்தரவை எடப்பாடி உறுதியாக மறுத்துவிட்டார்Credits:Author - லெ.ராம் சங்கர் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232