கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி, சொன்னதைச் செய்து காட்டிய டி.கே.சிவக்குமார்! - யார் இவர்? | News-13/05/2023
"எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலிலிருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறேன்" என நேற்றைய தினம் சிவக்குமார் கூறியிருந்தார்.Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.