அமைச்சராகும் டி.ஆர்.பி.ராஜா... அப்செட்டில் டெல்டா எம்.எல்.ஏ-க்கள்?! - திருவாரூர் திமுக கள நிலவரம் | News-10/05/2023
``பூண்டி கலைவாணன் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகிவிட வேண்டும் எனத் தீவிரமாக மெனக்கெட்டார். ஆனால்...'' - தி.மு.க-வினர்.Credits:Author - கே.குணசீலன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.