தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா `இன்'... நாசர் `அவுட்'... இலாக்காக்கள் மாற்றமா?! | News-10/05/2023

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.Credits:Author - சே. பாலாஜி | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232