`தனியாக நலத்திட்ட விழா’ - இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பி.டி.ஆர் புறக்கணிப்பா?! | News-09/05/2023
ஒவ்வொரு பகுதி கழகத்திலும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில, மாநகரக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் பெயர் மிஸ்ஸிங்.Credits:Author -செ.சல்மான் பாரிஸ் | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.