ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிவிட்ட ரஜினிகாந்த்... பின்னணியில் நடந்தது என்ன? | News-08/05/2023
என்.டி.ஆர் மறைவுக்குக் காரணமே சந்திரபாபு நாயுடுதான். வேண்டுமானால் என்.டி.ஆரின் பேச்சுகள் அடங்கிய சி.டி-யை ரஜினிக்கு அனுப்பிவைக்கிறேன்Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.