2 ஆண்டுகள்... செய்ததும்... செய்யாததும்! | News-06/05/2023

ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள் ஒரு பக்கம் முதல்வரைக் கலங்கடித்திருக்கும் நிலையில், அவர் தூக்கத்தையே கெடுத்தன அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள்.Credits:Author -ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232