'பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடை' - கட்டம்கட்டும் காங்கிரஸ்; எதிர்க்கும் பாஜக - பின்னணி என்ன?! | News-05/05/2023
காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் கர்நாடகத் தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடைவிதிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்டம்கட்டும் பஜ்ரங் தள் அமைப்பின் பின்னணி என்ன?Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.