ஆளுநர் மாளிகை வரவு, செலவு: ``நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறியது அப்பட்டமான பொய்” - ஆளுநர் ரவி | News-04/05/2023

``ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது." - பி.டி.ஆர்.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice : கீர்த்திகா  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232