`சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளியேறியது ஏன்?’ - ஆளுநர் ரவி நீண்ட விளக்கம் | News-04/05/2023

``அரசு தயாரிக்கும் உரையில் அரசாங்க கொள்கைகள், திட்டங்கள் இருக்கும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை பிரசாரப் பொருள் தான் நிறைந்திருந்தது." - ஆளுநர் ரவிCredits:Author -சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232