`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்? | News-04/05/2023
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகியிருப்பதால் அந்தப் பதவிக்கு யாரைக் கொண்டுவருவது என்பதில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.Credits:Author -மு.ஐயம்பெருமாள் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.