அமித் ஷா-வுடனான சந்திப்புக்குப் பிறகும், அதிமுக-வைச் சீண்டும் தமிழக பாஜக - நடந்தது என்ன?! | News-03/05/2023

அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு பா.ஜ.க - அ.தி.மு.க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய நிலையில், மீண்டும் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க. அதற்கு பதில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டது அ.தி.மு.க தரப்பு.Credits:Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232