சிலைகளுக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் சந்திப்பு: அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்? | News-01/05/2023

தலைவர்கள் சிலைக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் ரசிகர் சந்திப்பு என நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் பலவும் அவரின் அரசியல் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Edit/Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232