ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்?ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்? | News-29/04/2023
ஜி ஸ்கொயரோடு வர்த்தகத்திலிருந்த மைலாப்பூர் கிரானைட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டை ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திலுள்ள தரவுகளின்படி, 2017 - 2020 காலகட்டங்களில், ஜி ஸ்கொயர் பெரிதாகத் தொழில் எதுவும் செய்யவில்லை.Credits:Author -அன்னம் அரசு,ந.பொன்குமரகுருபரன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.