எடப்பாடி டெல்லி விசிட்: `அதிமுக-விடம் பதிலை மட்டும் எதிர்பார்க்கும் பாஜக?!’ - அமித் ஷா மெசேஜ் | News-28/04/2023

“தமிழ்நாட்டில், பொதுவாக அதிமுக இடங்களை முடிவு செய்து பாஜக-வுக்கு கொடுக்கும். இந்த முறை பாஜக முடிவு செய்து அதற்கான பதிலை மட்டும் அதிமுக-விடம் கேட்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.Credits:Author -அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232