தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்! | News-28/04/2023
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.Credits:Author -VM மன்சூர் கைரி | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.