தமிழக பாஜக-விடம் ஒரு முகம்; டெல்லியிடம் ஒரு முகம்... எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன? | News-28/04/2023
``அ.தி.மு.க - தமிழக பா.ஜ.க-வுக்கிடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தச் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலையை அமரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை."Credits:Author -மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.