DMK: PTR AUDIO LEAK... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?! | News-27/04/2023

தி.மு.க அரசுக்கும் முதல்வரின் குடும்பத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் பி.டி.ஆர் ஆடியோ குறித்து, தி.மு.க தலைமையிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராதது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232