தீவிரம் காட்டும் அண்ணாமலை - பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் இனி என்ன?! | News-26/04/2023

வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவருக்கு அவல் கிடைத்ததுபோல, தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பிவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, `பி.டி.ஆர் ஆடியோ’ கிடைத்திருக்கிறது.Credits:Author - ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் |Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232