``மதுபான விற்பனையை உயர்த்துவதுதான் பொருளாதாரக் கொள்கையா?” - கிளம்பிய எதிர்ப்பு; பின்வாங்கிய திமுக | News-25/04/2023

`வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசிதழில் வெளியிடப்படுகிறது' - தமிழ்நாடு அரசுCredits:Author - ரா.அரவிந்தராஜ் | Voice :ராஜேஷ் கண்ணன் |Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232