மீண்டும் துளிர்விடும் அரசியல் ஆசை... `குட்டி'களை விட்டு ஆழம்பார்க்கும் `லியோ' குட்டி! | 24/04/2023
திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் அரசியல் கருத்துகளை மறைமுகமாக உதிர்ப்பதும், சினிமாவில் ‘பஞ்ச்’ அடிப்பதுமாகவே விஜய்யின் அரசியல் இருந்தது.Credits:Author -ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.