`பூத் கமிட்டி விவகாரத்தை நானே நேரடியாகக் கவனிப்பேன்'... கறார் காட்டும் எடப்பாடி - பின்னணி என்ன?! | News-24/04/2023

இந்தியாவில் எந்த மாநிலக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி அ.தி.மு.க-வில் மிகப் பலமாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் வீக்காக இருக்கிறது. ஆகவேதான் பூத் கமிட்டி விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அழுத்தமாகப் பேசிவருகிறார் எடப்பாடி.Credits:Author மனோஜ் முத்தரசு, லெ.ராம் சங்கர் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : சாம் ஜோஷி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232