ராஜ் பவன் Vs தமிழ்நாடு சட்டமன்றம்: ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் முதல்வர், அமைச்சர்கள்! | News-21/04/2023
``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.Credits:Author -ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.