`ஆளுநரோ, ஆண்டவனோ... தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ - ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | News-20/04/2023
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செலவினங்கள் குறித்து அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.Credits:Author -நிவேதா த | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.