அதிமுக தலைமைக்கான போரின் இறுதி அத்தியாயம்... எடப்பாடியை அங்கீகரிக்குமா தேர்தல் ஆணையம்?! | News-19/04/2023

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க தலைமையை எட்டிப் பிடிப்பதற்கான சட்டப் போராட்டங்களின் இறுதி அத்தியாயம் முடிக்கப்படும்.Credits:Author -மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232