'புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகமே காரணம்' - சத்ய பால் மாலிக் கிளப்பிய சர்ச்சையின் பின்னணி | News-18/04/2023

"புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" என்று மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருக்கிறார்.Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232