`அட்டாக்’ அண்ணாமலை... `மதிக்காத’ எடப்பாடி - தீராத பாஜக, அதிமுக பஞ்சாயத்து! | News-18/04/2023
“மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டி பூச்சாண்டி காட்டக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏன் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறீர்கள்” - செம்மலைCredits:Author -அன்னம் அரசு | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.