அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?!
``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள்Credits:Author -அன்னம் அரசு | Voice :கீர்த்திகாSound Engineer : Sam Joshi | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.