"டெல்லிக்கும் எடப்பாடிக்கும் நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர் | News-13/04/2023

திருச்சி முப்பெரும் விழாவை வெற்றிகரமாக நடத்தினால் மட்டுமே, டெல்லி தன்னை மதிக்குமென்பது ஓ.பி.எஸ்-ஸுக்கு நன்கு தெரியும்.Credits:Author -ந.பொன்குமரகுருபரன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232