தேர்தல் ஆணையத்தில் திக் திக் திக்... முடிவுக்கு வருகின்றனவா அதிமுக-வின் சட்டரீதியான போராட்டங்கள்?! | News-13/04/2023
`அ.தி.மு.க சட்டவிதித் திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.Credits:Author -மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.