`சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - ஹிண்டர்பர்க் டு ராகுல் வரை... சர்ச்சையும் முழுப் பின்னணியும்! | News-13/04/2023
அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கின்றன.Credits:Author -ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.