‘வாய்க்கொழுப்பு’ ரவி | News-08/04/2023
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அசுர பலத்துடன் இருந்தால், அதைவைத்து அவர்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். அது சட்டம்கூட அல்ல... வெறும் மசோதா... அது அரசியலமைப்புச் சட்ட எல்லையைத் தாண்டக் கூடாது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.