‘விடுதலை’ படம் நினைவூட்டும் கலியபெருமாள், தமிழரசனின் உண்மைக் கதை! | News-07/04/2023

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் வெளியானதிலிருந்து புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் தொடர்பான வரலாற்று தகவல்கள் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகின்றன.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் |Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232