சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை... சர்ச்சையை ஏற்படுத்திய உரை! - என்னதான் பேசினார் ஆளுநர் ரவி? | News-07/04/2023
``யாரும் பசி பட்டினியோடு நீண்டகாலம் போராட முடியாது. போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.” - ஆளுநர் ரவிCredits:Author -VM மன்சூர் கைரி | Voice : கீர்த்திக.R Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.