மநீம: 'கிராமங்களுக்கு முக்கியத்துவம்... பூத் கமிட்டிக்கு 20 பேர்' - கமலின் திட்டம் என்ன?! | News-06/04/2023
மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் செய்தல் போன்ற பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள். என்னதான் நடக்கிறது கமல் கட்சியில்?Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :KeerthigaSound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.