அதிமுக Vs பாஜக: `அமித் ஷாவின் கர்நாடகக் கணக்கு’ - முட்டல் மோதலிலும் தொடரும் கூட்டணி - பின்னணி என்ன?! | News-05/04/2023
அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கிடையேயான இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-விலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகப் பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.Author -அன்னம் அரசு | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.