`அறிக்கையில் ஒன்று... அறிவிப்பில் ஒன்று!' - வாக்குகள் பெற்ற பிறகு வார்த்தை மாறுகிறதா திமுக?! | News-03/04/2023
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ‘உரிய பயனாளிகளுக்கு’ என்னும் போர்வையில் தகுதியானவர்களையும் ஒதுக்க தி.மு.க முயல்கிறது என்னும் விமர்சனம் எழுந்திருக்கிறது.Credits:Author -Nivetha.T | Voice :Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M