"வெற்றிக்குக் கைகொடுத்த மூவர்" - எடப்பாடி சாதித்த பின்னணி | News-29/03/2023

'அ.தி.மு.க-வினரின் அரசியல் இருப்பு என்பது தன்னை முன்னிறுத்தினால் மட்டுமே' சாத்தியம் என்கிற நிலையை உருவாக்கிவிட்டார் எடப்பாடி. அவரைக் கட்சி நிர்வாகிகள் பார்த்த விதத்துக்கும் இனி பார்க்கப் போகும் விதத்துக்கும் நிறைய வித்தியாசம் வரப்போகிறது.Credits:Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

2356 232