பன்னீர்செல்வத்தின் பத்தாவது தோல்வி - அடுத்த மூவ் என்ன?! | News-28/03/2023
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நாளிலிருந்து தற்போதுவரை 10 வழக்குகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் பன்னீர்.Credits:Author -Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M