எடப்பாடியுடன் மேடையேறிய ஜி.கே.வாசன்; கண்ணீர் சிந்திய ஆர்.காமராஜ் மனைவி, மகன் - இல்ல விழா ஹைலைட்ஸ் | News-27/03/2023
``சொந்த நலனுக்காக அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் களையெடுக்கப்பட்டுவிட்டனர். இனி கட்சி செழித்து வளரும். என்னைப்போல் ஒரு லட்சம் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருப்பதால், யாராலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமிCredits:Author -K.Gunaseelan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M