‘‘இது ராணுவ நீதிமன்றத்தில்கூட வழங்கப்படாத தீர்ப்பு!'' | News-27/03/2023
இந்த வழக்கு தொடரப்பட்டவிதமே தவறானது. டெல்லியில் வசிக்கும் ராகுல் மீது சூரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, ‘மோடி’ என்ற பெயரில் எந்தச் சமூகமும் இல்லை.Credits:Author - Gopalakrishnan.v | Voice :Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M