``பார்த்துக்கொண்டனர், பேசிக்கொள்ளவில்லை” - திருவாரூரில் நடந்த சசிகலா குடும்ப நிச்சயதார்த்த விழா | News-24/03/2023

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் சசிகலா தரப்புக்கு அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வேறு வாய்ப்பு அமையாது. இந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் முரண்டு பிடிக்கிறார்களே எனப் பலரும் புலம்பினர்.Credits:Author -K. Gunaseelan | Voice :Rajesh Kannan| Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

2356 232